Friday, February 27, 2009
இலங்கை தமிழர் போராட்டத்தில் தமிழக அரசியல் கட்சிகள் சாதித்தது என்ன? அவரவர் இஷ்டம்போல் தனித்தனி இயக்கங்கள் கண்டது விட என்ன சாதித்துவிட்டார்கள்?ஒன்று தெரிந்துகொள்ளவேண்டும் என்னவென்றால் தமிழகமக்கள் இலங்கை பிரச்சனையை மட்டும் தங்களது அளவுகோல்களாக நினைப்பது கிடையாது. இதை நினைத்து நமக்கு ஒட்டு போடுவார்கள் என்று நினைத்தால் மண்ணை கவ்வ வேண்டியதுதான். இவர்கள் இந்த பிரச்னையை தேசிய பிரச்சனையாக ஆக்க எத்தனிக்காமல் குண்டுசட்டிக்குள் குதிரை ஒட்டிக்கொண்டு அனுதினமும் செயல்பட்டுக் கொண்டிருந்தால் பிரச்சனை தீருமா? முதலில் இதை தமிழகம் தாண்டி தேசிய முக்கியத்துவம் உள்ள பொருளாக மட்ட்ரீனால் மட்டுமே உலக கவனத்துக்கு கொன்று சென்று ஓரளவாவது முன்னேற்றம் ஏற்படும். இவர்களக்கு இதற்க்கெல்லாம் நேரம் இர்ருக்கது. தமிழர் பிரச்னையை தவிர்த்து தமிழக வக்கீல்கள் பிரச்சனை உள்ளது. அதையும்தாண்டி தமிழக இளைனர்களை உசுப்பேற்றும் பிரச்சனை உள்ளது. நான் கேட்க்கிறேன் இலங்கை பிரச்சனையில் உங்கள் உண்மையான நிலைதான் என்ன? வேடம் போட்டது போதும். uன்மையை இர்ருங்கள்.
Thursday, February 26, 2009
கடவுளில்லை என்ற ப்லோகரில் கதிரவன் என்ற கருப்பு சட்டைகாரர் இலங்கை தமிழர் பிரச்சனைஎல் தேவை இல்லாமல் ஐயர் சமுதாயத்தை இழுத்துள்ளார்.எங்கே வந்தார்கள் இந்த பிரச்சனைஎல்? தமிழ் பேசும் எந்த சமுதாயத்தையும் இவர்கள் தமிழர்களாக ஒத்துக்கொள்வார்கலம். ஆனால் சமஸ்கிருதம் தெரிந்த ஒரே காரணத்துக்காக தமிழ் பேசும் இவர்களை தமிழர்களாக நினைக்க கசப்பாக உள்ளதாம். என்ன உலகமடா சாமி? கொஞ்சம் தமிழ் தாத்தாவை nஇணைத்துப்பாருமையா.
Subscribe to:
Posts (Atom)