அன்பு நண்பர்களே, ஆன்மிக மெய்யன்பர்களே, ஸ்ரீ வைஷ்ணவ அடியார்களுக்கு வணக்கம். நமது பரமாச்சார்யன் ஸ்ரீமத் இராமானுஜரின் சித்திரை திருவிழாவில் இன்று 26 .4 .2012 திருத்தேர் விழாவும் நாளை 27 .4 .2012 சாற்று மறையும் நடைபெற உள்ளது. அனைத்து அடியார்களும் பெரும்பூதூர் நோக்கி செல்வோம். பரமாச்சார்யன் அருள் பெறுவோம். ஸ்ரீ வைஷ்ணவம் மென்மேலும் வளரச் செய்வோம்.
Wednesday, April 25, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment